கோத்தகிரி அண்ணாநகர், அம்பேத்கர் நகரில்  குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி அண்ணாநகர், அம்பேத்கர் நகரில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி அருகே உள்ள அண்ணாநகர் மற்றும் அம்பேத்கார் நகரில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Jun 2023 12:30 AM IST