ஓசி கமர்கட்டுக்கு அடம்பிடித்த பெண் இன்ஸ்பெக்டரும் 3 போலீசும் ...! 2 ரூபாய் கமர்கட் கொடுத்தால் என்ன ஆகி விடுவாய்...?  -  தீயாய் பரவும் வீடியோ

ஓசியில் கமர்கட்டு வாங்கிச் சென்ற மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 4 பெண் போலீசாரை சஸ்பெண்ட் செய்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
7 Jun 2023 3:25 PM IST