எல்லநல்லி-கேத்தி  செல்லும் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்-வாகன ஓட்டிகள் கோரிக்கை

எல்லநல்லி-கேத்தி செல்லும் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்-வாகன ஓட்டிகள் கோரிக்கை

எல்லநல்லி-கேத்தி பாலாடா செல்லும் சாலையில், விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Jun 2023 12:30 AM IST