தொட்டபெட்டா வன சோதனைச்சாவடியில் பாஸ்ட் டேக் நடைமுறை அமல்

தொட்டபெட்டா வன சோதனைச்சாவடியில் 'பாஸ்ட் டேக்' நடைமுறை அமல்

தொட்டபெட்டா வனத்துறை சோதனைச்சாவடியில் பாஸ்ட் டேக் நடைமுறையை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தொடங்கி வைத்தார்.
11 Jun 2023 4:15 AM IST