வேலூர் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை விரைவில் அறிமுகம்

வேலூர் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை விரைவில் அறிமுகம்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று முதன்மை பொது மேலாளர் எ.வி.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
14 Jun 2023 6:10 PM IST