
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்; தங்கம் வென்று சாதனை படைத்த ரவீந்தர் சிங்
2023-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியின் தனிநபர் பிரிவில் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
8 Nov 2025 8:49 PM IST
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்; 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற இளவேனில் வாலறிவன்
அஞ்சும் மோடுகில் (2018) மற்றும் மெஹுலி கோஷ் (2023) ஆகியோர் இதற்கு முன்பு பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருந்தனர்.
8 Nov 2025 7:19 PM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்
இந்தியா 52 தங்கம் உள்பட 103 பதக்கங்கள் குவித்துள்ளது
30 Aug 2025 1:08 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீரர் வெள்ளி வென்றார்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்தியா 39 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
27 Aug 2025 6:05 PM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இரட்டை தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
சிப்ட் கவுர் சம்ரா உள்பட 8 பேர் இறுதிசுற்றை எட்டினர்.
27 Aug 2025 7:52 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்ற அர்ஜூன்-இளவேனில் இணை
இந்தியாவின் அர்ஜூன் பபுதா-இளவேனில் இணை, சீனாவின் டிங்கி லூ-ஜின்லு பெங் ஜோடியை எதிர்கொண்டது.
24 Aug 2025 7:05 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
இளவேனில் வாலறிவனின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
23 Aug 2025 7:58 PM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை
ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் கைப்பற்றிய 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்
23 Aug 2025 6:37 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி... இந்திய அணி தங்கம் வென்றது
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது.
22 Aug 2025 6:35 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் தங்கம் வென்றார்
அனந்த்ஜீத் சிங் ஆசிய சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் வென்ற முதல் தங்கமாகும்.
21 Aug 2025 8:13 AM IST
ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் நருகாவுக்கு தங்க பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் நருகா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
20 Aug 2025 9:42 PM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்ற மனு பாக்கர்
சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்
19 Aug 2025 5:05 PM IST




