
சூடானில் பரவும் புதிய வகை காலரா தொற்று; 10 லட்சம் பேரை பாதிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை
தண்ணீரால் பரவும் இந்த காலரா தொற்று அதிக வயிற்று வலியை ஏற்படுத்தி உயிரையே பறிக்கும் அபாயம் உடையது.
1 Jun 2025 5:26 AM IST
சூடானில் காலரா நோய் பாதிப்பு : ஒரே வாரத்தில் 170 பேர் பலி
காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது
27 May 2025 9:36 PM IST
அங்கோலா: காலரா தொற்றுக்கு 12 பேர் பலி
அங்கோலாவில் காலரா தொற்றுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
12 Jan 2025 2:01 PM IST
ஒடிசா: ரூர்கேலாவில் காலரா தொற்று பரவல் - நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ரூர்கேலா நகரத்தில் நோய் பரவல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
20 Dec 2023 2:44 AM IST
சென்னையில் 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள்: குடிநீர் வாரியம்
காலரா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்காக சென்னையில் 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வாரியம் சார்பில் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
7 Nov 2022 10:57 AM IST
அமராவதி மாவட்டத்தில் காலராவுக்கு 5 பேர் பலி
அமராவதி மாவட்டத்தில் காலராவுக்கு 5 பேர் உயிரிழந்தனர்.
13 July 2022 10:14 PM IST
அரசின் தீவிர நடவடிக்கையால் காலரா கட்டுக்குள் வந்துள்ளது - மத்திய மந்திரி எல்.முருகன்
புதுச்சேரி அரசின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் காலரா கட்டுக்குள் வந்துள்ளது என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
7 July 2022 4:24 PM IST
காலரா, வயிற்றுப்போக்கால் இதுவரை உயிரிழப்பு இல்லை
காரைக்காலில் காலரா, வயிற்றுப்போக்கால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை எந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என நலவழித்துறை அதிகாரி பேட்டிளித்தார்.
3 July 2022 11:13 PM IST
காலரா பரவல் எதிரொலி; காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
3 July 2022 6:41 PM IST
பானிபூரி விற்பனைக்கு திடீர் தடை..! வருத்தத்தில் உணவுப் பிரியர்கள்
காலரா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரவி வருவதால், பானிபூரி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2022 8:18 PM IST
#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் நகரில் காலரா பரவும் ஆபத்து..!!
பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் காலரா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
11 Jun 2022 2:34 AM IST




