
சபரிமலை தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடு; தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது.
19 Nov 2025 6:06 PM IST
சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி
பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று கொண்டிருந்தபோது அப்பாச்சி மேடு பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
19 Nov 2025 5:25 AM IST
காரைக்கால்: பச்சூர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
17 Nov 2025 4:33 PM IST
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் இருமுடியோடி 18 படிகள் ஏறி சாமி தரிசனம் செய்தத்தொடங்கி உள்ளனர்.
16 Nov 2025 5:40 PM IST
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டு, நாளை (திங்கள் கிழமை) முதல் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது
16 Nov 2025 7:30 AM IST
மண்டல பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
சபரிமலையில் நடப்பாண்டின் மண்டல பூஜை டிசம்பர் 27-ந்தேதி நடக்கிறது.
15 Nov 2025 9:07 PM IST
சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்க 15 லட்சம் டின் அரவணை தயார்
சபரிமலையில் வருகிற17-ந் தேதி மண்டல சீசன் தொடங்குகிறது.
31 Oct 2025 9:20 PM IST
சபரிமலை; வருகிற 16-ந் தேதி முதல் இரு மாதங்களுக்கு சிறப்பு பஸ்கள்
கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பஸ்களை இயக்க தமிழக போக்குவரத்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
31 Oct 2025 4:59 PM IST
சபரிமலை அய்யப்ப பக்தர்களின் விபத்து காப்பீடு முறையில் மாற்றம்
அய்யப்ப பக்தர்களின் விபத்து காப்பீடு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.
27 Oct 2025 5:13 AM IST
சபரிமலையில் தங்கம் திருடிய வழக்கு: கைதான அர்ச்சகர் வீட்டில் 476 கிராம் தங்கம் மீட்பு
சபரிமலையில் தங்கம் திருடிய வழக்கில் கைதான பெங்களூருவில் உள்ள அர்ச்சகர் வீட்டில் எஸ்.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினார்கள்.
26 Oct 2025 4:34 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந் தேதி சபரிமலை செல்கிறார்
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு 22-ந் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
6 Oct 2025 9:44 PM IST
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு.. பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு அனுமதி
இன்று அதிகாலை 5 மணி முதல் வழக்கமான வழிபாடுகளுடன், அனைத்து பூஜைகளும் நடைபெற்றது.
17 Sept 2025 12:08 PM IST




