போதைப் பழக்கம் இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம்

"போதைப் பழக்கம் இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம்"

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழாவில், தேனி மாவட்டத்தை போதைப் பழக்கம் இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம் என்று கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்தார்.
27 Jun 2023 1:00 AM IST