
அக்பர், பாபர், அவுரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர்கள் - என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில் தகவல்
‘வரலாற்றின் இருண்ட காலகட்டம் பற்றிய குறிப்பு’ என்ற தலைப்பில், போர் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து கூறப்பட்டுள்ளன.
17 July 2025 7:49 AM IST
அவுரங்கசீப்பை பெருமைப்படுத்துவதை சகித்துக் கொள்ள மாட்டோம்- தேவேந்திர பட்னாவிஸ்
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை பெருமைப்படுத்துவதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று மராட்டிய முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
1 April 2025 2:55 AM IST
வன்முறை எதிரொலி அவுரங்கசீப் கல்லறை தகடுகளை வைத்து மூடல்
கல்லறையை அலுமினிய தகடுகளை வைத்து தொல்பொருள் ஆய்வுத்துறையினர் மூடியுள்ளனர்.
20 March 2025 6:25 PM IST
பாகிஸ்தான் புகழ் பாடுபவர்களுக்கு இங்கு இடமில்லை - யோகி ஆதித்யநாத்
அவுரங்கசீப்பின் ஆன்மா காங்கிரசுக்குள் புகுந்துவிட்டது என உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
19 May 2024 3:14 AM IST
சோழர், பாண்டியர், பல்லவர்களை வரலாற்று அறிஞர்கள் புறக்கணித்தனர்- அமித்ஷா குற்றச்சாட்டு
வரலாற்று அறிஞர்கள் முகலாயர் வரலாற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். சோழர், பாண்டியர், பல்லவர் வரலாற்றை புறக்கணித்தனர் என்று அமித்ஷா குற்றம் சாட்டினார்.
12 Jun 2022 12:42 AM IST




