
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் 2-வது நாளாக திறப்பு: தரிசனம் செய்ய வராத மக்கள்
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 April 2025 11:28 AM IST
மேல்பாதி கோவில் பிரச்சினை:கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியதுஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் கேட்டு ஒரு தரப்பினர் மனு
மேல்பாதி கோவில் பிரச்சினை தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியது. அப்போது ஆஜரான ஒரு தரப்பினர், தங்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் கேட்டு மனு அளித்தனர்.
8 July 2023 12:15 AM IST
மேல்பாதி கோவில் பிரச்சினை:இரு தரப்பினரும் 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்கோட்டாட்சியர் உத்தரவு
மேல்பாதி கோவில் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
2 July 2023 12:15 AM IST




