
பளுதூக்குதலில் மீண்டும் பதக்கம் வெல்வாரா மீராபாய் சானு..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
பாரீஸ் ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு இன்று களம் இறங்குகிறார்.
7 Aug 2024 10:49 AM IST
ஒலிம்பிக் போட்டிக்கு 3-வது முறையாக தகுதி பெறுகிறார் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக குறைந்தது 2 தகுதி சுற்றிலாவது கலந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறையை மீராபாய் சானு நிறைவு செய்து விட்டார்.
2 April 2024 12:27 AM IST
36-வது தேசிய விளையாட்டு போட்டி: மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்
குஜராத்தில் நடைபெற்று வரும் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்றார்
30 Sept 2022 8:56 PM IST
பளுதூக்குதலில் 73 கிலோ பிரிவை பிடிக்க மோதும் இரு இந்தியர்கள்
பளுதூக்குதலில் 73 கிலோ பிரிவை பிடிக்க மோதும் இரு இந்தியர்கள் ஜெரிமி லால்ரினுங்கா- அசிந்தா ஷெலி இடையே நேரடி போட்டி தொடங்கியுள்ளது.
25 Aug 2022 1:40 AM IST
காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் பளுதூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
2 Aug 2022 2:34 AM IST
பளுதூக்கும் அழகி ஜூலியா வின்ஸ்
பவர் லிப்டிங் பயிற்சியைத் தொடங்கிய ஓராண்டிலேயே, உள்ளூர் பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார் ஜூலியா. அதைத்தொடர்ந்து, உலக பவர்லிப்டிங் போட்டிகளில் பங்கேற்று, மூன்று பிரிவுகளில் சாதனை புரிந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று, ‘உலக சாம்பியன்ஷிப் பட்டம்’ வென்றார்.
12 Jun 2022 7:00 AM IST




