
குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபரில் அறிவிப்பு வெளியாகிறது
குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு (2026) அக்டோபரில் அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 7:20 AM IST
குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு 8-ந்தேதி தொடங்குகிறது
சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
2 Dec 2025 6:44 AM IST
குரூப்-1, 1ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப்-1, 1ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
21 Nov 2025 11:42 AM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடினமாக இருந்தது: நிபுணர்கள் கருத்து
இளநிலை உதவியாளர், தட்டச்சர் , விஏஓ உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
12 July 2025 5:30 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: ஒரு காலி இடத்துக்கு 353 பேர் போட்டி
3,935 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
12 July 2025 10:29 AM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தொடங்கியது
சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
15 Jun 2025 5:30 AM IST
தமிழக அரசு துறைகளில் 330 காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியீடு
இந்த காலிப்பணியிடங்களுக்கு வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.
8 May 2025 6:46 AM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் வௌியீடு
முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது.
5 May 2025 8:21 PM IST
குரூப்- 4;கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு
குரூப்- 4 ல் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
8 Jan 2025 7:44 PM IST
குரூப் 2, 2ஏ தேர்வு முறையில் மாற்றம்- டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி.குரூப்2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வியாழக்கிழமை(12.12.2024) அன்று வெளியாகியது.
20 Dec 2024 4:04 PM IST
அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு ரத்து: மறுதேர்வுக்கான தேதி அறிவிப்பு
கடந்த டிச.14ம் தேதி ல் நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
16 Dec 2024 11:40 PM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 ஏ தேர்வு முடிவு வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
12 Dec 2024 6:30 PM IST




