பலத்த காற்றால் 5 ஆயிரம் படகுகள் நிறுத்தம்

பலத்த காற்றால் 5 ஆயிரம் படகுகள் நிறுத்தம்

பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்டன.
6 July 2023 12:15 AM IST