
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை: கனிமொழி எம்.பி. பேட்டி
ஏரல் உயர்மட்ட பாலம் மற்றும் தண்ணீரில் மூழ்கியுள்ள பழைய பாலத்தை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
25 Nov 2025 4:59 PM IST
தூத்துக்குடி: லாட்டரி விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக ஏரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
14 Sept 2025 4:55 PM IST
தூத்துக்குடி அருகே கோவில் பூசாரி வெட்டிக்கொலை
பாஸ்ட் புட் கடையில் நின்று கொண்டிருந்த பூசாரியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
8 Aug 2025 4:06 PM IST
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா
ஆடி அமாவாசை சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
24 July 2025 3:51 PM IST
தூத்துக்குடி: ஏரல் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதம்.. 4-வது நாளாக போக்குவரத்துக்கு தடை
ஏரல் தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
16 Dec 2024 10:29 AM IST
ஏரல் வட்டாட்சியர் பணியிட மாற்றம் - தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு
தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை வெளுத்து வாங்கியது.
23 Dec 2023 8:57 AM IST
ஏரல் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை:சென்னையில் நடந்த கொலைக்கு பழி தீர்த்த 3 வாலிபர்கள் கைது
ஏரல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த கொலைக்கு பழி தீர்த்ததாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
6 July 2023 12:15 AM IST




