ஏற்காடு மலைப்பாதையில்50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததுசுற்றுலா வந்த நண்பர்கள் 3 பேர் காயம்

ஏற்காடு மலைப்பாதையில்50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததுசுற்றுலா வந்த நண்பர்கள் 3 பேர் காயம்

ஏற்காடு ஏற்காடு மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் சுற்றுலா வந்த நண்பர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். நண்பர்கள்சேலம் கொண்டலாம்பட்டி...
7 July 2023 2:09 AM IST