
கேரளாவை அச்சுறுத்தும் அமீபா: ஒரே மாதத்தில் 7 பேரை காவு வாங்கியது; பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
அமீபா மூளைக்காய்ச்சலால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
22 Nov 2025 5:44 AM IST
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் நீராட கட்டுப்பாடு: மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் நீராட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2025 7:49 AM IST
கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு மூதாட்டி பலி
அமீபா மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை கேரளாவில் 31 ஆக உயர்ந்துள்ளது.
30 Oct 2025 9:49 PM IST
கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி
கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகினார்.
13 Oct 2025 10:11 AM IST
மூளையை உண்ணும் அமீபா... தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன?
மூளையைத் தின்னும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை.
10 Oct 2025 5:29 PM IST
அமீபா மூளைக்காய்ச்சலால் சிறுமி பலி: ஆத்திரத்தில் அரசு டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை
சிறுமிக்கு அமீபா மூளைக்காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
9 Oct 2025 7:54 AM IST
கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு
கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
22 Sept 2025 8:09 AM IST
கேரளாவில் மேலும் ஒருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு
கேரளாவில் மேலும் ஒருவர் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
18 Sept 2025 2:52 AM IST
அமீபா மூளைக்காய்ச்சல் நோய்க்கு கேரளாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
11 Sept 2025 11:41 PM IST
கேரளாவில் பரவுகிறது மூளையை தின்னும் அமீபா.. மூன்று மாத குழந்தை உள்பட 3 பேருக்கு பாதிப்பு
9 வயது சிறுமி அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவள் உயிரிழந்தாள்.
20 Aug 2025 6:22 AM IST
திருவனந்தபுரத்தில் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி
அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 Aug 2024 11:29 AM IST
அமீபா வைரஸ் பரவல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அமீபா தொற்று தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
9 July 2024 9:40 AM IST




