
வாய்க்காலில் விழுந்து குழந்தை பலி: திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வெள்ள நீர் ஒழுங்குபடுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Dec 2025 12:51 PM IST
’மழையில் தவிக்கும் பள்ளிக் குழந்தைகள்...விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வித்துறைக்கே வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்டதுதான் இதற்கு காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
1 Dec 2025 4:14 PM IST
’எந்த நாட்டிற்கும் கிடைக்காத அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கிடைத்திருக்கிறது’- அன்புமணி ராமதாஸ்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 76-ஆம் ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
26 Nov 2025 11:48 AM IST
சம்பா பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சம்பா பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
13 Nov 2025 11:10 AM IST
டிசம்பர் 17-ல் சிறை நிரப்பும் போராட்டம் - அன்புமணி ராமதாஸ்
மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகளுக்காக பாமகவினர் போராட்டங்களை நடத்துங்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Nov 2025 3:43 PM IST
மக்களின் நலன்களை பலிகொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார் முதல்-அமைச்சர்: அன்புமணி ராமதாஸ்
மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத்தான் செயல்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
30 July 2025 2:27 PM IST
90 சதவீத தொண்டர்கள் அன்புமணி பக்கம் உள்ளனர்- பாமக எம்.எல்.ஏ பேட்டி
டாக்டர் ராமதாசுடன் சதித்திட்டம் தீட்டுபவர்கள் மட்டுமே உள்ளனர் என்று சிவக்குமார் எம்.எல்.ஏ கூறினார்.
15 July 2025 7:56 AM IST
உயர்கல்வியை சீரழிக்கும் திமுக அரசு - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
திமுக அரசு, உயர்கல்வியை சீரழித்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 10:55 AM IST
'பக்ரீத் பண்டிகை' - அரசியல் தலைவர்கள் வாழ்த்து
தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.
6 Jun 2025 10:57 AM IST
திலகபாமாவை சந்திக்க மறுத்த ராமதாஸ்
அன்புமணி ராமதாசை கட்சித்தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது தவறு என திலகபாமா கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
10 April 2025 8:53 PM IST
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சார் ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை 2,000 ஆக உயர்த்த வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7 April 2025 1:24 PM IST
போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் வெட்டிக்கொலை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் அனைத்துக் குற்றங்களுக்கும் போதைப் பொருட்களின் புழக்கம்தான் காரணமாக இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 6:12 PM IST




