
தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் தலைமை வகித்தார்.
23 Nov 2025 2:00 AM IST
தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்
அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட திருத்தம் சமூக நீதிக்கு ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 12:37 PM IST
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மு.வீரபாண்டியன்
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழ்நாடு அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 12:47 PM IST
அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத கிரீன் கார்டுகளை திரும்ப பெற நடவடிக்கை
அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உள்ள கிரீன் கார்டுகளை திரும்ப பெற ஜனாதிபதியின் ஆலோசனைக்குழு உறுப்பினரான அஜய் பூடோரியா பரிந்துரை செய்து உள்ளார்.
8 July 2023 12:55 AM IST




