
திருப்பதி-மன்னார்குடி ரெயில் இனி பண்ருட்டியில் நிற்கும்: தெற்கு ரெயில்வே
திருப்பதி-மன்னார்குடி இடையே வாரத்திற்கு 3 முறை பமானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
25 Nov 2025 6:39 PM IST
குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடம்பூரில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.
28 Oct 2025 11:53 AM IST
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லும்
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
3 Oct 2025 9:28 PM IST
18-ந் தேதி முதல் 5 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும்
சீர்காழி ெரயில் நிலையத்தில் 18-ந் தேதி முதல் 5 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும் என்று பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார்
12 July 2023 12:30 AM IST
18-ந் தேதி முதல் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்
சீர்காழி ெரயில் நிலையத்தில் 18-ந் தேதி முதல் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் என்று பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார்.
11 July 2023 10:38 PM IST




