
போதையில் வெறிச்செயல்: தாயை வாளால் வெட்டிய மகன் கைது
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு கார் டிரைவர், சென்னையில் வாடகை கார் ஓட்டி வந்தார்.
18 Oct 2025 8:10 AM IST
தந்தை-சித்தியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற மகன்.. உடந்தையாக இருந்த மகள்.. காரணம் என்ன?
தந்தை-சித்தியை கொன்ற மகன், அந்த உடல் பாகங்களை 3 மூட்டைகளாக கட்டி ஏரிகளில் வீசிய கொடூரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
22 Aug 2025 7:39 AM IST
இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது
இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
25 Jan 2025 11:12 AM IST
அவதூறு பேச்சு: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் கைது
அர்ஜுன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கோவை பந்தய சாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
10 Nov 2024 11:27 AM IST
வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம்: தந்தையை எரித்துக்கொன்ற மகன்
சத்யமூர்த்தி உடல் எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார்.
29 Oct 2024 11:31 AM IST
ரூ.5 ஆயிரம் கொடுக்காததால் தாயை கொன்ற மகன் - சடலத்தை சூட்கேசில் வைத்து ரெயிலில் பயணம்
தாயைக் கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து ரெயிலில் பயணித்த மகனை போலீசார் கைது செய்தனர்.
16 Dec 2023 9:34 AM IST
கயத்தாறு அருகேபோலி மதுபாட்டில்கள் விற்றதந்தை, மகன் சிக்கினர்
கயத்தாறு அருகே போலி மதுபாட்டில்கள் விற்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
25 Aug 2023 12:15 AM IST
மண்வெட்டியால் தாக்கி டிரைவரை கொன்ற மகன்
ஊத்துக்குளி அருகே குடிபோதையில் தகராறு செய்த டிரைவரை அவருடைய மகன் மண்வெட்டியால் அடித்துகொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 10:05 PM IST
தந்தையை தாக்கிய மகன் கைது
கயத்தாறு அருகே தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
19 Jun 2023 12:15 AM IST
சிறுவன் உயிரிழந்த விவகாரம்: நீச்சல்குள உரிமையாளரின் கணவர், மகன் கைது
சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீச்சல் குள உரிமையாளரின் கணவர், மகன் கைது செய்யப்பட்டனர்.
10 Jun 2023 3:03 PM IST
கர்நாடகா: நீண்ட நேரம் தூங்கியதால் ஆத்திரம் - பெற்றோரை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது
நீண்ட நேரம் தூங்கியதால் ஆத்திரத்தில் பெற்றோரை கட்டையால் தொழிலாளி சரமாரியாக தாக்கினார். இதில் தாய் பலியானார். இதையடுத்து வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2023 4:36 PM IST
தொழிலாளிக்கு அரிவாள்வெட்டு:மருமகன், மகன் கைது
தூத்துக்குடிதருவைகுளம் அருகே பேரனை தாக்கிய தொழிலாளி அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக அவரது மருமகன் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
3 Feb 2023 12:15 AM IST




