
விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்
கயத்தாறு பகுதியில் விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Dec 2025 9:39 PM IST
வடகாட்டில் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் வடகாட்டில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 March 2023 12:47 AM IST
சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்-தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
15 ஆண்டுகளாகியும் தொடங்கப்படாததால் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Jun 2022 11:09 PM IST




