தீக்குளித்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி சாவு

தீக்குளித்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி சாவு

வால்பாறையில் குடும்ப தகராறில் தீக்குளித்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற மனைவியும் பரிதாபமாக இறந்தார்.
16 July 2023 3:45 AM IST