
545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கர்நாடகம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது அம்பலம்
545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மாநிலம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்திருப்பது சி.ஐ.டி. விசாரணையில் அம்பலமாகி உள்ளது. முறைகேடு தொடர்பாக மற்றொரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Jun 2022 3:07 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




