அ.தி.மு.க.வை அனுப்பியது போன்று பா.ஜ.க.வையும் வீட்டுக்கு அனுப்புங்கள்

"அ.தி.மு.க.வை அனுப்பியது போன்று பா.ஜ.க.வையும் வீட்டுக்கு அனுப்புங்கள்"

அ.தி.மு.க.வை அனுப்பியது போன்று பா.ஜ.க.வையும் வீட்டுக்கு அனுப்புங்கள் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
20 July 2023 12:15 AM IST