
பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை:டொனால்டு டிரம்ப் ரூ.41 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை டொனால்டு டிரம்ப் ரூ.41 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
10 May 2023 1:13 PM IST
வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை- அமெரிக்கா பாதுகாப்பு அமைப்பு
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் எல்லாம் அறிவியல் சான்றுகள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 April 2023 5:34 PM IST
அரை குறை ஆடையில் தெருவில் சண்டையிட்ட பெண்கள் ; பெண்ணை அலேக்காக தூக்கி வீச்சிய போலீஸ்
இதற்கிடையில் அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஒரு பெண்ணை அலேக்காக தூக்கி தரையில் வீசுகிறார்.அதே சமயம் இன்னொரு பக்கம் பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
10 April 2023 11:07 AM IST
"நம் நாடு நரகமாக போகிறது" கைதுக்கு பிறகு டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேச பேச்சு
"நம் நாடு நரகமாக போகிறது" கைதுக்கு பிறகு டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேசமாக பேசினார்.
5 April 2023 10:29 AM IST
ஆபாச நடிகைகள் வெளியிட்ட பரபரப்பு ரகசியங்கள்....! டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவாரா...?
கடந்த 2017ம் வருடக்கணக்குபடி, டிரம்ப் மீது மொத்தம் 19 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில்தான் ஆபாச பட நடிகைகளின் புகார்கள் வெளிவர தொடங்கின.
21 March 2023 3:07 PM IST
அமெரிக்காவில் கண் சொட்டு மருந்தால் பார்வை இழப்பு - உயிரிழப்பு சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவு ஆய்வு
அமெரிக்காவில் கண் சொட்டு மருந்தால் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவு ஆய்வு
4 Feb 2023 11:20 AM IST
அமெரிக்காவை மிரட்டும் வெடிகுண்டு பனிப்புயல்; பலி 39 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவை வாட்டும் "வெடிகுண்டு" பனிப்புயலால் பலி 39 ஆக அதிகரித்து உள்ளது. கிறிஸ்துமஸ் நாளில் மக்கள் வீடுகளில் முடங்கினர்.
26 Dec 2022 1:07 PM IST
அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்தல்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
4 Oct 2022 11:28 AM IST
புளோரிடாவை தாக்கிய ஐயான் சூறாவளி வெள்ளநீரில் அடித்துவரப்பட்ட சுறா
இயான் சூறாவளியின் போது கடலில் இருந்து சுறா ஒன்று போர்ட் மியர்ஸ் பகுதி வெள்ள நீரில் சென்றது.
29 Sept 2022 3:37 PM IST
நியூயார்க் நீதிபதியாக இந்தியர் நியமனம்
அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு ஜனாதிபதி ஜோபைடன் அறிவிப்பு
7 Sept 2022 11:39 AM IST
இந்திய பெண்களை அவதூறாக பேசிய அமெரிக்க பெண் கைது
இந்தியர்களுக்கு எதிராக இனவெறுப்பில் பேசிய குற்றத்திற்காக அமெரிக்கா பெண் கைது செய்யப்பட்டார்.
29 Aug 2022 11:09 AM IST
நெருப்புடன் விளையாடவேண்டாம் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடவேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது
29 July 2022 6:00 PM IST




