10 நிமிடத்தில் டெலிவரி; சேவையை விரிவுபடுத்துகிறது  அமேசான் நிறுவனம்

10 நிமிடத்தில் டெலிவரி; சேவையை விரிவுபடுத்துகிறது அமேசான் நிறுவனம்

அத்தியாவசிய பொருட்களை வெறும் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யும் நோக்கில் இந்த சேவை தொடங்கப்பட்டது.
12 Sept 2025 11:04 AM IST
ஏஐ-க்காக இளம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது முட்டாள்தனம்: அமேசான் நிறுவன அதிகாரி

ஏஐ-க்காக இளம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது முட்டாள்தனம்: அமேசான் நிறுவன அதிகாரி

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு அதிகரித்து இருப்பதால், பல ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
23 Aug 2025 4:29 PM IST
ரூ.100 கோடி செலவில் ஆடம்பரமாக நடத்த திட்டம்... அமேசான் நிறுவனர் திருமணத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

ரூ.100 கோடி செலவில் ஆடம்பரமாக நடத்த திட்டம்... அமேசான் நிறுவனர் திருமணத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் திருமணம் மூன்று நாட்கள் நடக்க உள்ளது.
19 Jun 2025 6:38 AM IST
18,000 பேரை பணிநீக்கம் செய்யும் அமேசான் நிறுவனம்

18,000 பேரை பணிநீக்கம் செய்யும் அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனம் 18,000க்கும் மேற்பட்ட வேலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.
5 Jan 2023 10:57 AM IST
அமேசானில் 10000 ஊழியர்கள் பணி நீக்கம்;இ-மெயில் மூலம் தகவல்

அமேசானில் 10000 ஊழியர்கள் பணி நீக்கம்;இ-மெயில் மூலம் தகவல்

அமேசான் பணிநீக்கங்களை உறுதிப்படுத்துகிறது, பாதிக்கப்பட்ட சுமார் 10000 ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
17 Nov 2022 3:05 PM IST
அமேசான் நிறுவன குடோனில் துளையிட்டு பொருட்கள் கொள்ளை - ஊழியர்கள் அதிர்ச்சி

அமேசான் நிறுவன குடோனில் துளையிட்டு பொருட்கள் கொள்ளை - ஊழியர்கள் அதிர்ச்சி

அமேசான் நிறுவன குடோனில் மர்மநபர்கள் துளையிட்டு பொருட்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
17 Oct 2022 10:30 AM IST
அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் - தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் - தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு

சிசிஐ ரூ.200 கோடி அபராதம் விதித்த உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர்.
13 Jun 2022 3:10 PM IST