
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
உபரி நீர் திறப்பு அதிகரிப்பு காரணமாக கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
29 Nov 2025 3:14 PM IST
புழல் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் தமிழ், ஆங்கில இலக்கிய மன்றங்கள் தொடக்கம்
விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
10 Oct 2025 5:28 PM IST
புழல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்
சென்னை புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
4 Sept 2025 11:55 AM IST
புழலில் ஒரே குடும்பத்தில் தந்தை, 2 மகன்கள் பரிதாப சாவு: ஜெனரேட்டர் புகை காரணமா?
செல்வராஜூம் அவரது மகன்கள் சுமன்ராஜ், கோகுல்ராஜ் ஆகியோர் தனி அறையிலும், மாலாவும் அவரது மகள் இதயாவும் மற்றொரு அறையிலும் தூங்கினர்.
2 July 2025 6:00 PM IST
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வடகிழக்கு பருவமழை பரவலாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது.
30 Nov 2023 5:34 AM IST
புழல் சிறை கைதி திடீர் சாவு
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
21 Oct 2023 3:11 PM IST
கிரெடிட் கார்டில் கடன் தொகையை அதிகரித்து தருவதாக கூறி ரூ.57 ஆயிரம் மோசடி
சென்னையில் கிரெடிட் கார்டில் கடன் தொகையை அதிகரித்து தருவதாக கூறி 57 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Sept 2023 3:03 PM IST
புழல் அருகே நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயர் கைது
புழல் அருகே நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 9:41 AM IST
கிரெடிட் கார்டுக்கு பாயிண்ட் கிடைத்துள்ளதாக ஆசை காட்டி ஆன்லைன் மூலம் ரூ.53 ஆயிரம் மோசடி..!
சென்னை புழல் அருகே கிரெடிட் கார்டுக்கு பாயிண்ட் கிடைத்துள்ளதாக கூறி ஆசைகாட்டி, ஆன்லைன் மூலம் 53 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
9 Aug 2023 9:27 PM IST
புழல் அருகே பொதுமக்கள் சாலை மறியல் - குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக புகார்
புழல் அருகே குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும், குடியிருப்பு பகுதியில் வழிந்தோடுவதாகவும் புகார் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 July 2023 3:34 PM IST
புழல் அருகே பொதுமக்கள் சாலை மறியல்; கழிவுநீர் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுவதாக புகார்
புழல் அருகே குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 July 2023 9:38 AM IST
புழல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபரை தாக்கிய அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது
புழல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபரை தாக்கிய அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Jun 2023 2:33 PM IST




