
வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்புகிறது மும்பை
தொடர் கனமழையால் மும்பையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது.
21 Aug 2025 10:56 AM IST
மும்பையில், பலத்த மழை: அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில்; ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்பு
நடுவழியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோனோ ரெயில் உயர்மட்ட பாதையில் நின்றது.
20 Aug 2025 4:29 AM IST
மும்பையில் வரலாறு காணாத மழை... வெள்ளக்காடான சாலைகள் - மக்கள் பாதிப்பு
அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளன.
19 Aug 2025 10:50 AM IST
மும்பையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
13 Jun 2022 10:58 PM IST




