சென்னை விமான நிலையம் -  6 அடுக்கு கார் பார்க்கிங்கில் உள்ள திரையரங்கை மூட விமான ஆணையம் முடிவு

சென்னை விமான நிலையம் - 6 அடுக்கு கார் பார்க்கிங்கில் உள்ள திரையரங்கை மூட விமான ஆணையம் முடிவு

சென்னை விமான நிலைய வளாகத்தில் 6 அடுக்கு கார் பார்க்கிங்கில் உள்ள திரையரங்கை மூட விமான ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு தியேட்டர் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
29 July 2023 8:27 AM IST