ரூ.14 லட்சத்தில் ரேஷன் கடை கட்ட பூமிபூஜை

ரூ.14 லட்சத்தில் ரேஷன் கடை கட்ட பூமிபூஜை

அரக்கோணம் வின்டர்பேட்டையில்ரூ.14 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜையை சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
4 Aug 2023 12:33 AM IST