
படப்பிடிப்பில் காயமடைந்த நடிகை ஷ்ரத்தா கபூர்
படத்தின் நடனக் காட்சியை ஒத்திகையின்போது நடிகை ஸ்ரத்தா கபூர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
22 Nov 2025 7:23 PM IST
தமிழ் சினிமாவில் கால் பதிக்க தயாரான ஷ்ரத்தா கபூர்?
மகிழ்திருமேனி, தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
17 Nov 2025 8:04 PM IST
''ஜூடோபியா 2'' - இந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்த ஷ்ரத்தா கபூர்
இந்தப் படம் நவம்பர் 28-ம் தேதி இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது.
8 Nov 2025 4:10 PM IST
அடுத்த படம்...பிரபல இயக்குனருடன் ஷ்ரத்தா கபூர் பேச்சுவார்த்தை?
'ஸ்ட்ரீ 2'-க்குப் பிறகு ஷ்ரத்தா எந்த படத்தையும் இதுவரை அறிவிக்கவில்லை
28 May 2025 10:48 AM IST
சம்பளம் காரணமாக படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை
ஏக்தா கபூர் தயாரிக்கும் திரில்லர் படத்தில் ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
19 May 2025 10:00 AM IST
அன்றும் இன்றும்...வைரலாகும் ஷ்ரத்தா கபூரின் புகைப்படம்
தனது தற்போதைய புகைப்படத்தையும் சின்ன வயது புகைப்படத்தையும் ஷ்ரத்தா கபூர் பகிர்ந்துள்ளார்.
7 May 2025 9:22 AM IST
இளம் நடிகைகளுக்கு ஷ்ரத்தா கபூர் அறிவுரை
இளம் மற்றும் புதுமுக நடிகைகளுக்கு ஷ்ரத்தா கபூர் அறிவுரை வழங்கியுள்ளார்.
6 Jan 2025 11:36 AM IST
'ஸ்ட்ரீ 2-க்கு பிறகு சரியான கதைக்காக காத்திருக்கிறேன்' - நடிகை ஷ்ரத்தா கபூர்
தனது அடுத்த படம் குறித்து நடிகை ஷ்ரத்தா கபூர் பேசியுள்ளார்.
3 Jan 2025 9:56 AM IST
வருண் தவானுடன் மீண்டும் இணையும் ஷ்ரத்தா கபூர் ?
ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான ஸ்ட்ரீ 2 படத்தில் வருண் தவான் நடித்திருந்தார்.
11 Dec 2024 9:28 AM IST
புஷ்பா 2 இல்லை...இந்த படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் ஷ்ரத்தா கபூர்?
'ஸ்ட்ரீ 2' படத்தில் ரசிகர்களை கவர்ந்த ஷ்ரத்தா கபூருக்கு புஷ்பா 2: தி ரூல் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
22 Nov 2024 8:58 AM IST
'ஸ்ட்ரீ 2': ஷ்ரத்தா கபூர் கதாபாத்திரத்தின் பெயர் என்ன? - இயக்குனர் அமர் கவுசிக் பதில்
'ஸ்ட்ரீ 2' படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாபாத்திரத்தின் பெயரை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
7 Oct 2024 11:34 AM IST
'ஜவான்' படத்தின் வசூல் சாதனையை முறியடித்த 'ஸ்த்ரீ 2'
'ஸ்த்ரீ 2' திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 800 கோடி வரை வசூல் செய்துள்ளது.
19 Sept 2024 1:44 PM IST




