குழந்தை கடத்தலை தடுக்க ஆபரேசன் பிங்க் திட்டம்

குழந்தை கடத்தலை தடுக்க 'ஆபரேசன் பிங்க்' திட்டம்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தலை தடுக்க ‘ஆபரேசன் பிங்க்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் குழந்தைகளை அடையாளம் காண கால்ரேகையும் பதிவு செய்யப்படுகிறது.
9 Aug 2023 3:30 AM IST