காதல் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை

காதல் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை

குழந்தைகள் சிவப்பாக பிறந்ததால் நடத்தையில் சந்தேகம் அடைந்து காதல் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
10 Aug 2023 12:15 AM IST