
மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை துப்பாக்கி சுடு தளத்தில் 2025-ம் ஆண்டுக்கான மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது.
26 July 2025 4:59 PM IST
பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மாதத்தில் ஆயுள் தண்டனை; ரெயில்வே போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு
கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
22 July 2025 4:38 PM IST
ரெயில்வே காவல் பிரிவு செய்திமடல்: தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வெளியிட்டார்
தமிழ்நாடு ரெயில்வே காவல் பிரிவு குறித்த செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக செய்திமடல் ஒன்று வெளியிடப்படுகிறது.
10 July 2025 8:13 PM IST
நாங்குநேரி சம்பவத்தில் நடந்தது என்ன? - தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை
நாங்குநேரி சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
12 Aug 2023 11:36 AM IST




