குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகள் சீரமைக்கப்படுமா?

குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகள் சீரமைக்கப்படுமா?

பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
13 Aug 2023 12:30 AM IST