
சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
11 July 2023 11:13 AM IST
இந்தியில் 'காமராஜ்' வாழ்க்கை படம்
காமராஜரின் வாழ்க்கையை மையமாக வைத்து "காமராஜ்' என்ற பெயரிலான படத்தை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். இதில் காமராஜர் வேடத்தில் ரிச்சர்ட் மதுரம்...
27 April 2023 3:26 PM IST
சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை
சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள காமராஜரின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்துக்கு அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
15 July 2022 7:24 AM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...!
அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் அலுவலகம், வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
8 July 2022 9:50 AM IST
"எம்.ஜி.ஆர் காலத்தின் எழுச்சி தற்போது ஏற்பட்டுள்ளது" - முன்னாள் அமைச்சர் காமராஜ்
எம்.ஜி.ஆர் காலத்தின் எழுச்சி தற்போது ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
26 Jun 2022 6:25 PM IST
ஒ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்திப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்தித்தனர்.
14 Jun 2022 10:06 PM IST




