
யு.பி.ஐ. பரிவர்த்தனையில் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ரூ.27.28 லட்சம் கோடி பண பரிமாற்றம்
தினமும் சராசரியாக 66.8 கோடி பரிவர்த்தனைகள் யு.பி.ஐ. மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
3 Nov 2025 6:47 AM IST
இந்தியாவில் ஒரே நாளில் ரூ.70.7 கோடி பண பரிவர்த்தனை: புதிய மைல்கல்லை எட்டிய யுபிஐ
கடந்த 2023-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது தற்போது யுபிஐ பண பரிவர்த்தனையில் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
6 Aug 2025 8:43 AM IST
தெலுங்கு சினிமாவில் புதிய சாதனை படைத்த 'ஹரி ஹர வீர மல்லு' பட டிரெய்லர்
பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரி ஹர வீர மல்லு' படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது.
4 July 2025 11:54 AM IST
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட்: ரஷித் கான் புதிய சாதனை
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.
25 Jun 2024 7:06 PM IST
சர்வதேச டி20 கிரிக்கெட்; முதல் ஆஸ்திரேலிய வீரராக புதிய சாதனை படைத்த ஆடம் ஜாம்பா
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
13 Jun 2024 1:15 AM IST
ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் - டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த இந்தியா
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.
10 Jun 2024 11:21 AM IST
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கேப்டனாக சிறந்த பந்துவீச்சு - புதிய சாதனை படைத்த ரஷித் கான்
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கேப்டனாக சிறந்த பந்துவீச்சை ரஷித் கான் இன்று பதிவு செய்துள்ளார்.
8 Jun 2024 9:30 AM IST
அரபிக் குத்து பாடலை பின்தள்ளி புதிய சாதனை படைத்த விசில் போடு
அரபிக் குத்து பாடலை பின்தள்ளி விசில் போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
16 April 2024 8:12 AM IST
உலகளவில் புதிய சாதனைகள் படைக்கும் தனுஷின் "கேப்டன் மில்லர்"
நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9-க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.
21 March 2024 8:45 PM IST
சர்வதேச டி20 கிரிக்கெட்; முதல் விக்கெட்டுக்கு 258 ரன்கள் - புதிய வரலாற்று சாதனை படைத்த ஜப்பான்
நடப்பாண்டிற்கான கிழக்கு ஆசிய கோப்பைத் தொடர் (டி20 கிரிக்கெட்) ஹாங்காங்கில் உள்ள மோங் கோக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
16 Feb 2024 8:28 AM IST
மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் புதிய மைல் கல்..!!
முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
10 Jan 2024 8:36 PM IST
தொடர்ந்து 30 டெஸ்ட் இன்னிங்ஸ்...ரோகித் சர்மா படைத்த புதிய சாதனை...!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது.
24 July 2023 10:50 AM IST




