
விடியல் பயணத்தின் மூலம் ரூ.50,000 சேமித்த பெண்கள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
விடியல் பயணத் திட்டத்துக்கு அரசு செலவழிப்பது மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Aug 2025 8:53 AM IST
'விடியல் பயணம்' திட்டத்தில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் வசூலிப்பா? - தமிழக அரசு விளக்கம்
‘விடியல் பயணம்’ திட்டத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.
4 Aug 2025 9:43 PM IST
மகளிர் விடியல் பயண திட்டத்தில் 139 கோடி முறை பெண்கள் பயணம்
கடந்த மே மாதத்தில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 12.06 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2025 8:58 PM IST
மாநகரப் பேருந்தில் பயணம் செய்த முதல்-அமைச்சர்: விடியல் பயணத் திட்டம் குறித்து பயணிகளிடம் உரையாடினார்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து “மகளிர் விடியல் பயணத் திட்டம்” குறித்து பயணிகளிடம் உரையாடினார்.
7 May 2025 2:28 PM IST
மகளிர் பயணத் திட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 13.59 லட்சம் பேர் பயணம்
மகளிர் பயண திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 3.65 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 May 2025 7:09 PM IST
சென்னையில் மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் 132.91 கோடி முறை பெண்கள் பயணம்
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் 3.65 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
3 May 2025 12:21 PM IST
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு
சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
17 Feb 2025 3:46 PM IST
பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தின் பெயர் 'விடியல் பயணத் திட்டம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
'பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் இனி 'விடியல் பயணத் திட்டம்' என அழைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
15 Aug 2023 9:42 AM IST




