
கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்கு சான்று: மு.க.ஸ்டாலின்
அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சா நெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் இன்று.
16 Oct 2025 1:37 PM IST
வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாள்: உருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
சென்னையில் செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ படத்துக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
16 Oct 2025 10:51 AM IST
பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் - எடப்பாடி பழனிசாமி
பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
24 Dec 2024 11:25 AM IST
வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
18 Nov 2024 12:18 PM IST
நடிகவேள் எம்.ஆர்.ராதா
இன்று (செப்டம்பர் 17-ந்தேதி) நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவுநாள்.
17 Sept 2023 6:48 AM IST
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
இன்று(செப்டம்பர் 15-ந் தேதி) தமிழறிஞர் மறைமலை அடிகள் நினைவுநாள்.
15 Sept 2023 8:58 AM IST
தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாளையொட்டி பேரணி செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவுநாளையொட்டி பேரணி செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
15 Aug 2023 3:42 PM IST





