நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது ரஷ்யாவின் லுனா 25 விண்கலம்

நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது ரஷ்யாவின் லுனா 25 விண்கலம்

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக லுனா 25 என்ற விண்கலத்தை ரஷ்யா கடந்த 11 ஆம் தேதி ஏவியது.
17 Aug 2023 9:27 AM IST