கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து - தமிழக அரசு புறக்கணிப்பு
தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதை கண்டித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2025 3:30 PM ISTதமிழ்நாடு பாடப்புத்தகங்களில் நேதாஜி குறித்த வரலாற்று குறிப்புகள் முழுமையாக இல்லை: கவர்னர் ஆர்.என்.ரவி
உலக நாடுகள் இந்தியாவை வியந்து பார்க்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
24 Jan 2025 8:30 AM ISTகவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: செல்வப்பெருந்தகை
ஆர்.என்.ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
23 Jan 2025 3:07 PM ISTநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
23 Jan 2025 11:55 AM ISTபாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
23 Jan 2025 9:55 AM ISTகவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பிப்.,4ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு.
22 Jan 2025 7:27 PM ISTகவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று முக்கிய உத்தரவு
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்குகள் தொடர்பாக, சுப்ரீம்கோர்ட்டில் இன்று முக்கிய உத்தரவு வெளியாக வாய்ப்புள்ளது.
22 Jan 2025 8:21 AM ISTபெண்களுக்கு தமிழகம் பாதுகாப்பான மாநிலம் - கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு
கல்வி, கலாச்சாரம், விருந்தோம்பல் அனைத்திலும் தமிழகம் சிறந்து விளங்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
21 Jan 2025 10:59 PM ISTகவர்னருக்கு எதிரான திமுக போராட்ட அனுமதி விவகாரம்: அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கவர்னருக்கு எதிரான திமுக போராட்ட அனுமதி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Jan 2025 8:24 PM ISTதமிழின் பெருமையை பரப்புவதில் மற்றொரு மைல்கல் : கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு
யாழ்ப்பாணத்தின் கலாச்சார மையத்தை "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழக கவர்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
19 Jan 2025 10:18 AM ISTகவர்னர் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு முறையீடு
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
16 Jan 2025 10:01 PM ISTசனாதன நாகரிக மரபில் பக்தியின் உன்னதத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர் - கவர்னர் ஆர்.என்.ரவி
தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
15 Jan 2025 1:00 PM IST