சொர்ணா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை

சொர்ணா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 'திடீர்' புகை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சொர்ணா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
20 Aug 2023 6:30 PM IST