பட்டினப்பாக்கம் கடற்கரையில் மலைபோல் நுரை - காரணம் என்ன?

பட்டினப்பாக்கம் கடற்கரையில் மலைபோல் நுரை - காரணம் என்ன?

கழிவுநீரை சுத்திகரித்து கடலில் விட வேண்டும். ஆனால், அரசாங்கம் அப்படியே விட்டுவிடுகிறது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
22 Oct 2025 5:25 PM IST
விநாயகர் சிலைகள் கரைப்பு: பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்றம்

விநாயகர் சிலைகள் கரைப்பு: பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்றம்

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்துக்கு கொண்டுவரப்பட்ட சிலைகள் ராட்சத கிரேன்கள் மூலம் கடலுக்குள் பத்திரமாக இறக்கி கரைக்கப்பட்டன.
1 Sept 2025 8:58 AM IST
பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்ட தீர்மானம்

பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்ட தீர்மானம்

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
30 Jun 2025 12:02 PM IST
பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம் - அமைச்சர் அறிவிப்பு

பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம் - அமைச்சர் அறிவிப்பு

சென்னையில் பால்கனி இடிந்து விழுந்துஉயிரிழந்த வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
5 Dec 2024 11:53 AM IST
பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலி: சென்னை பட்டினப்பாக்கத்தில் மக்கள் சாலை மறியல்

பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலி: சென்னை பட்டினப்பாக்கத்தில் மக்கள் சாலை மறியல்

சென்னை பட்டினப்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலியானார்.
5 Dec 2024 11:42 AM IST
சென்னை பட்டினப்பாக்கத்தில் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்

சென்னை பட்டினப்பாக்கத்தில் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
4 July 2024 5:28 PM IST
பட்டினப்பாக்கத்தில் கடலில் மூழ்கி லாரி டிரைவர் சாவு - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது சோகம்

பட்டினப்பாக்கத்தில் கடலில் மூழ்கி லாரி டிரைவர் சாவு - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது சோகம்

பட்டினப்பாக்கத்தில் கடலில் நண்பர்களுடன் குளித்த போது லாரி டிரைவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
19 Sept 2023 11:33 AM IST
பட்டினப்பாக்கம் பகுதியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தியதால் 2-வது நாளாக மீனவர்கள் சாலை மறியல்

பட்டினப்பாக்கம் பகுதியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தியதால் 2-வது நாளாக மீனவர்கள் சாலை மறியல்

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சாலையோர மீன் கடைகள் அப்புறப்படுத்தியதால் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் பட்டினப்பாக்கம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
14 April 2023 10:09 AM IST
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு - மீனவர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு - மீனவர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் விற்பனை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 Feb 2023 11:45 AM IST
பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகள் மீட்பு

பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகள் மீட்பு

பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகளையும் போலீசார் மீட்டனர்.
15 Jun 2022 8:35 AM IST