
திருச்சி விமான நிலையத்தில் தங்கக்கட்டி பறிமுதல்; ஒருவர் கைது
திருச்சி விமான நிலையத்தில் தங்கக்கட்டியுடன் வந்த ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
30 Jan 2025 1:27 PM IST
திருச்சியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
26 Dec 2024 3:55 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
14 Nov 2024 11:27 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
11 Nov 2024 11:50 AM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவர் எடுத்துவந்த ஜூஸ் மிக்சருக்குள் ரூ.1.83 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
14 Jun 2024 11:00 AM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
29 May 2024 4:43 PM IST
சென்னை மண்டலத்தில் 235 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சுங்கத்துறை கமிஷனர் தகவல்
சென்னை சுங்கத்துறை கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு வருவாய் ஈட்டியது என்று சுங்கத்துறை கமிஷனர் கூறினார்.
28 Jan 2024 4:15 AM IST
விமான நிலையத்தில் 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; விமான ஊழியர் உள்பட 6 பேர் கைது
மும்பை விமான நிலையத்தில் 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான ஊழியர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2023 12:30 AM IST
3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மட்டும் 1,317 கிலோ தங்கம் பிடிபட்டு இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங் களவையில் மத்திய மந்திரி பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
15 March 2023 6:02 AM IST
சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 1¼ கிலோ தங்கம் பறிமுதல் - 4 பெண்கள் கைது
சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 1¼ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
15 Jun 2022 11:58 AM IST




