
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா தொடங்கியது
ஆடி கடைசி வெள்ளியன்று அம்மன் சப்பரத்தில் அமர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
8 Aug 2025 4:09 PM IST
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா: நாளை கொடியேற்றம்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
7 Aug 2025 10:05 AM IST
ஆனி பௌர்ணமி: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
11 July 2025 1:58 PM IST
வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அக்கினி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
4 July 2025 4:33 PM IST
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாட்டில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
13 Jun 2025 6:39 PM IST
இருக்கன்குடியில் சிறப்பு வழிபாடு- நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.
6 Jun 2025 7:33 PM IST
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கொடை விழா கோலாகலம்
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம்.
16 Aug 2024 7:59 PM IST
இருக்கன்குடியில் 3 மணி நேரம் சாலை மறியல்
இருக்கன்குடியில் 3 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது.
11 Oct 2023 12:16 AM IST
பெண் போலீசை தாக்கியவர் கைது
இருக்கன்குடி கோவிலில் பெண் போலீசை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
10 Oct 2023 12:42 AM IST
இருக்கன்குடி கோவில், பிளவக்கல் அணை பகுதியை மேம்படுத்த நடவடிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி கோவில், பிளவக்கல்அணை பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநாட்டில் கலெக்டர் ெஜயசீலன் வலியுறுத்தி உள்ளார்.
7 Oct 2023 1:41 AM IST
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
தைப்பூசத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
6 Feb 2023 12:45 AM IST





