
‘அந்த படம் வந்ததற்கு பிறகு, தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள்..'- நோரா படேஹி
பாலிவுட் கவர்ச்சி நடிகையான நோரா படேஹி, 'காஞ்சனா-4' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
22 Aug 2025 7:29 AM IST
நடிகர்களுக்கு மட்டும் சலுகை தருவதா? - பாலிவுட் நடிகை ஆதங்கம்
நடிகர்களுக்கு வழங்கப்படும் சலுகை, நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை என்று நடிகை ராதிகா மதன் தெரிவித்துள்ளார்.
27 July 2025 11:14 PM IST
'எதற்கும் துணிந்தவள் நான்.. எந்த விமர்சனங்களும் என்னை கட்டுப்படுத்தாது'- ஊர்பி ஜாவேத்
எந்த விமர்சனங்களும் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று நடிகை ஊர்பி ஜாவேத் கூறியுள்ளார்.
5 July 2025 2:14 PM IST
பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலா?.. மனம் திறந்த ஈஷா குப்தா
பாலிவுட் நடிகை ஈஷா குப்தா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் இருந்ததாக தகவல்கள் வெளியானது.
25 Jun 2025 8:00 PM IST
"தகாத தொடுதலை, அத்துமீறல்களை அனுபவித்தேன்" - பாலிவுட் நடிகை டயானா பென்டி
நடிகை டயானா பென்டி, தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து வேதனை தெரிவித்துள்ளார்.
23 Jun 2025 4:30 PM IST
விஜய் அறிமுகம் செய்த நடிகை மகா கும்பமேளாவில் சந்நியாசம்
பிரபல நடிகை மம்தா குல்கர்னி மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு சந்நியாசியாக மாறியுள்ளார்.
25 Jan 2025 4:50 PM IST
'மன அழுத்தத்தால் இரவு தூங்கமுடியாமல்.. ' - பாலிவுட் நடிகை
ஆரம்பகாலத்தில் தன்னால் நல்ல நடிகையாக முடியுமா இல்லையா என்று யோசித்ததாக நடிகை பஷ்மினா ரோஷன் கூறினார்.
15 Jun 2024 10:22 AM IST
'ராமாயணத்தை படமாக்க கூடாது, அதற்கு பதிலாக...'- பாலிவுட் நடிகை
மகாபாரதம், ராமாயணம் போன்ற மாபெரும் காவியங்களை படமாக்க கூடாது என்று நடிகை தீபிகா சிக்லியா கூறினார்.
8 Jun 2024 7:34 AM IST
சன்னி தியோலுடன் முத்தக்காட்சியில் நடித்ததை நினைவு கூர்ந்த பாலிவுட் நடிகை
'பெயிண்டர் பாபு' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் மீனாட்சி சேஷாத்ரி
3 Jun 2024 11:18 AM IST
'நான் கர்ப்பமாக இல்லை' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாலிவுட் நடிகை
நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சத்தாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
2 April 2024 1:42 PM IST
நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை - சத்குரு குறித்து கங்கனா உருக்கம்
சத்குரு நன்றாக இருக்க வேண்டும் இல்லையெனில் சூரியன் உதிக்காது, பூமி நகராது என்று கங்கனா தெரிவித்துள்ளார்.
21 March 2024 1:05 PM IST
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலில் பாலிவுட் நடிகை சிக்கி தவிப்பு
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி உள்ள இஸ்ரேலில் சிக்கிய பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
8 Oct 2023 4:54 AM IST




