சாலைகளில் திரிந்த 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு:‍ தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

சாலைகளில் திரிந்த 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு:‍ தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

தூத்துக்குடி மாநகர சாலைகளில் பிடிக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு ரூ.5 ஆயிரம், கன்னுக்குட்டிகளுக்கு ரூ.2,500-ஐ முதல் கட்டமாக மாநகராட்சிக்கு மாட்டின் உரிமையாளர் செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்லலாம்.
19 Nov 2025 1:32 AM IST
திருவொற்றியூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
5 Sept 2023 9:00 PM IST