எடப்பாடி பழனிசாமியின் 5-வது கட்ட  பிரசார பயணம் அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமியின் 5-வது கட்ட பிரசார பயணம் அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி தனது 5-வது கட்ட பிரசார பயணத்தை வரும் 17-ம் தேதி தருமபுரியில் தொடங்க உள்ளார்.
7 Sept 2025 4:01 PM IST
நாடாளுமன்ற தேர்தல் பிரசார பயணத்தை  தொடங்கினார் எடியூரப்பா

நாடாளுமன்ற தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார் எடியூரப்பா

குருடுமலையில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்து நாடாளுமன்ற தேர்தல் பிரசார பயணத்தை எடியூரப்பா தொடங்கினார். அவர் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
18 Sept 2023 12:15 AM IST
குருடுமலையில் பிரசார பயணத்தை தொடங்குகிறார், எடியூரப்பா

குருடுமலையில் பிரசார பயணத்தை தொடங்குகிறார், எடியூரப்பா

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வருகிற 17-ந் தேதி குருடுமலையில் வைத்து தனது பிரசார பயணத்தை எடியூரப்பா தொடங்க உள்ளதாக பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
10 Sept 2023 12:15 AM IST
மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம்

மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம் நடைபெறுகிறது.
6 Sept 2023 1:06 AM IST