திருச்செந்தூரில் ஆவணி திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமைதங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர்  சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூரில் ஆவணி திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமைதங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூரில் ஆவணி திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 Sept 2023 12:15 AM IST